Onetamil News Logo

தூத்துக்குடி ரயிலில் அடிபட்டு மனநிலைபாதிக்கப்பட்டவர் மரணம் 

Onetamil News
 

தூத்துக்குடி ரயிலில் அடிபட்டு மனநிலைபாதிக்கப்பட்டவர் மரணம் 


தூத்துக்குடி 2019 அக்டோபர் 8 ;தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி சுந்தராம் புறம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி இவரது மகன் பாலகணேசன் (54). இவா், இன்று புதிய பேருந்து நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து தூத்துக்குடி  நோக்கி வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில், பாலகணேசன் கால் சிக்கி 500 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்று உயிரிழந்தாா்.ரயிலில் அடிபட்டு இறந்த பாலகணேசன் மனநிலைபாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவலறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo