Onetamil News Logo

பிராந்தி, விஸ்கி, ரம் எல்லாம் பிடிப்பதில்லை ;தூத்துக்குடி டாஸ்மாக் கடைகளில் கூலிங் இல்லாத பீர் விற்பனை ;டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் குஷி 

Onetamil News
 

பிராந்தி, விஸ்கி, ரம் எல்லாம் பிடிப்பதில்லை ;தூத்துக்குடி டாஸ்மாக் கடைகளில் கூலிங் இல்லாத பீர் விற்பனை ;டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் குஷி 


தூத்துக்குடி  2019 ஏப்ரல் 21 ;தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 145 கடைகள் இயங்கி வருகின்றன.பண்டிகை காலங்களில் தான் தினமும் பல  கோடி ரூபாய் அளவிற்கு விற்கும். இப்போது சாதாரண நாளிலும் வெயில் கொடுமையால் விற்னை  மேலும் பல கோடியைத் தாண்டுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் இருப்பதைவிட நன்றாக வசூல் ஆகிறது என்பதால் டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் குஷியாகக் கூறுகின்றனர்.
ஹைலைட்ஸ் வெயில் காரணமாக போதை பேர்வழிகளுக்கு பிராந்தி, விஸ்கி, ரம் எல்லாம் பிடிப்பதில்லை இதுவரை பல  கோடி ரூபாய் அளவிற்கு பீர் பாட்டில்களைக் குடித்துத் தீர்த்துள்ளனர்.வெயிலுக்கு  பாட்டில்கள் ..பீர் குடித்து இளைப்பாரும் குடிகார ஆசாமிகள்! .கோடை வெயில் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், தூத்துக்குடி டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க குடிகார ஆசாமிகள் பீர் பாட்டிலைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 
இதனால்  மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை களைகட்டியுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 145 டாஸ்மாக் கடைகளில்   பார்கள் வசதியும் உள்ளது. குடிகாரர்கள் கும்பல் கும்பலாக அந்தக் கடைகளுக்குச் சென்று பாட்டில்களை வாங்குவதால் தினமும் 3 முதல் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது.
பண்டிகை காலங்களில்தான் தினமும் 5 கோடி ரூபாய் அளவிற்கு விற்கும். இப்போது சாதாரண நாளிலும் வெயில் கொடுமையால் விற்னை 4 கோடியைத் தாண்டுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் இருப்பதைவிட நன்றாக வசூல் ஆகிறது என்பதால் டாஸ்மாக் உரிமையாளர்கள் குஷியாகக் கூறுகின்றனர். 
ஒரு பெட்டியில் 12 பீர் பாட்டில்கள் இருக்கும். வெயில் காரணமாக போதை பேர்வழிகளுக்கு பிராந்தி, விஸ்கி, ரம் எல்லாம் பிடிப்பதில்லை எனவும் பீர் வகைகள் பிடிக்கிறதாகவும் டாஸ்மாக் கடைக்காரர்கள் தெரிவிக்கிறார்கள். 
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விலை வைத்து வசூல் செய்வதாக முழுபோதையிலும் நியாயம் பேசுகிறார்களாம் டாஸ்மாக் வாடிக்கையாளர்கள்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo