Onetamil News Logo

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை 

Onetamil News
 

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை 


தூத்துக்குடி 2019 ஜனவரி 11 ;தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.                                                                                                                                                                     
 தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தாய்வீட்டு சீதனமாக எவர்சில்வர் வாளியில் பொங்கல் பொருட்களும் வழங்கப்பட்டு உலக அமைதி மழைவளம் பெய்து நல்ல ஆரோக்கியத்துடன் தொழில்வளம் பெற்று வாழ வேண்டி 351 திருவிளக்கு பூஜையில் பஜனை பாடலுடன், பத்திரகாளி, மாரியம்மாள், உச்சிமகாளி அம்மனுக்கு அலங்காரத்துடன் சிறப்பு தீப ஆராதனையுடன் நடைபெற்றது.  பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி ஆறுமுகசாமி செய்திருந்தார். திருவிளக்கு பூஜையில் மகளிர் அணியினர் கோவில் நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட திராளானோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo