Onetamil News Logo

தூத்துக்குடியில் எல்லா பொருள்களும் ஒரே இடத்தில் ; தி சென்னை சூப்பர் பஜார் ;அலைமோதும் கூட்டம் ;தூத்துக்குடி மேலாளர் பொன்னரசு பேட்டி 

Onetamil News
 

தூத்துக்குடியில் எல்லா பொருள்களும் ஒரே இடத்தில் ; தி சென்னை சூப்பர் பஜார் ;அலைமோதும் கூட்டம் ;தூத்துக்குடி மேலாளர் பொன்னரசு பேட்டி 


தூத்துக்குடி  2018  மே 15 ;தூத்துக்குடியில் எல்லா பொருள்களும் ஒரே இடத்தில் ; தி சென்னை சூப்பர் பஜார் ;அலைமோதும் கூட்டம் ;தூத்துக்குடி மேலாளர் பொன்னரசு கூறினார். 
 
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.அதில் நிர்வாக இயக்குனர் வினித்குமார், தலைமையில் ஸ்ரீகுமாரன் தங்க மாளிகை மேலாளர் வசந்த் ,தூத்துக்குடி சென்னை சில்க் மேலாளர் பொன்னரசு ,மண்டல மேலாளர் அருண்குமார்,சென்னை சில்க் கிளை மேலாளர் ஆனந்தன் போன்றோர் முன்னிலை வகித்தனர்.                                                                                                                                                                      
அப்பொழுது தூத்துக்குடி சென்னை சில்க் மேலாளர் பொன்னரசு கூறியதாவது..ஆசியாவின் மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்யமான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் 1962-ல் கஸ்தூரிபாய் காதி வஸ்திராலயம் என்ற பெயரில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனரான தெய்வத்திரு.குழந்தைவேல் முதலியார் அவர்களால் துவக்கப்பட்டு 2000-ல் தி சென்னை சில்க்ஸ் என்ற பெயரில் உலகளாவிய புகழ் பெற்றது. தற்போது வாடிக்கையாளர்களின் நல் ஆதரவினால் 25 கிளைகளாக வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது தூத்துக்குடியில் தி சென்னை சில்க்ஸ் துவக்கப்பட்டு தூத்துக்குடி மக்களின் பேராதரவைப்பெற்றுள்ளது. தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் அதன் சார்பு நிறுவனங்களான ஸ்ரீகுமரன் தங்க மாளிகை மற்றும் தி சென்னை சூப்பர் பஜார் ஆகியவையும் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 
 
 தி சென்னை சில்க்ஸ் ;
இன்று தூத்துக்குடி மாநகரில் எங்களது கிளையினை துவக்கி வாடிக்கையாளர்களின் நல் ஆதரவை பெற்றுள்ளோம். எங்களது பட்டுப்பிரிவில் ஏறத்தாழ 10000 Varieties-ஐ எந்தவொரு ஜவுளிநிறுவனமும் வைக்க இயலாத அளவில் விற்பனைக்கு வைத்துள்ளோம்.  வாடிக்கையாளர் சேவைக்கு என் பிரத்தியேக பிரிவு மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களை வைத்துள்ளோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களே எங்கள் எஜமானர்கள் என்பதை நிலைநாட்டியுள்ளோம். தூத்துக்குடி மக்கள் இதுவரை பார்த்திராத வகையில் அதிக Collections-ஐ     விற்பனைக்கு வைத்துள்ளோம்.
கண்கவர் கார்னிவல் கொண்டாட்டம் ;
வாடிக்கையாளர்களின் Shopping Experience-ஐ ஆனந்தமாக கொண்டாடும் வகையில்  உருவாக்கியுள்ளோம். கண்கவர் Lighting Effects-உடன்  பிரம்மாண்டமாக Decoration செய்துள்ளோம். Summer-ஐ தூத்துக்குடி மக்கள் 5 வயது முதல் 80 வயது  வயது வித்தியாசமின்றி சிறப்பாக விளையாடி கொண்டாடும் பொருட்டு விளையாட்டுகள், Jumping Castle உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் Purchase செய்து விளையாடி செல்கிறார்கள்.
                                                                                                                                                 ஒன் ஹவர் சேல்ஸ் ( ஒரு மணி நேர அதிரடி விற்பனை)
One Hour Sales என்ற புதிய Offer-ஐ அறிமுகப்படுத்தி எல்லாருக்கும் எல்லாமுமே என்ற தாரக மந்திரத்தினை அடிப்படையாக கொண்டு குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் Products-ஐ வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஒரு மணி நேர அதிரடி விற்பனை என்ற இந்த புதிய Offer தூத்துக்குடி நகருக்கு புதிது ஆகும். இதனை வரவேற்கும் விதமாக மக்கள் அலை அலையாக திரண்டு வந்து Purchase செய்து குறைந்த விலையில் நிறைந்த மனதுடன் ஜவுளிகளை அள்ளிச்செல்கிறார்கள்.
 
 தி சென்னை சூப்பர் பஜார்  ;
எங்கள் தி சென்னை சில்க்ஸ்-ன் ஒரு அங்கமாக " தி சென்னை சூப்பர் பஜார் " துவக்கப்பட்டுள்ளது. தி சென்னை சூப்பர் பஜார் என்ற பெயரில் அனைத்து வீட்டு உபயோக பொருட்கள்,       மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் பழங்கள், அழகு சாதன பொருட்கள்,  உணவுப்பண்டங்கள், சோப் மற்றும் ஷாம்பூ போன்ற அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களை குறைந்த margin-ல் விற்பனைக்கு வைத்துள்ளோம்.  இதன் மூலம் தூத்துக்குடி மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் துளி அளவும் பாதிக்காத    வகையில் அவர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் பொருட்கள் விற்பனைக்கு எங்கள் தி சென்னை சூப்பர் பஜாரில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடைய Regular Budget-ல் இருந்து கூடுதலாக Savings ஆகிறது. இதனை Purchase செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் தொகையை சேமிக்கிறார்கள்.
தூத்துக்குடி பகுதியில் Comparison செய்யும்போது மற்ற Super Markets-ல் விற்பனை செய்யும் Margin Price-ஐ விட எங்களது The Chennai Super Bazaar-ல் மிக குறைவான Margin Price-லேயே           விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா சலுகையாக ஏற்கனவே  MRP-ல் இருந்து Less செய்து         விற்பனை செய்யும்  விலையில் இருந்து மேலும் கூடுதலாக 10% Less செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம்.இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்ற Super Markets-ல் Purchase செய்வதில் இருந்து         மிகக்குறைந்த விலையில் Purchase செய்வதை கண்கூடாக காணலாம். மற்ற Super Market-ல் இருந்து பொருட்களின் தரம் மற்றும் விலை குறைப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வகையில் தி சென்னை சூப்பர் பஜாரின் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளோம். 
 ஸ்ரீகுமரன் தங்க மாளிகை ;
தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ஸ்ரீகுமரன் தங்க மாளிகை தற்போது தூத்துக்குடி மாநகரில் துவக்கப்பட்டு வெற்றிகரமாக விற்பனை நடைபெற்று வருகிறது. குறைந்த சேதாரம் மற்றும் செய் கூலியுடன் நிறைந்த கலெக்சனுடன் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனுடைய சிறப்பம்சங்கள் :
தமிழகத்தின் முதல் BIS 916 Hallmark ஜூவல்லரி ஷோரூம் ஆகும்.
4% சேதாரத்தில் இருந்து Chain கிடைக்கிறது.
2 கிராமிலிருந்து Chains விற்பனைக்கு கிடைக்கிறது.
வாடிக்கையாளர்களிடம் Order பெற்று அவர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்கள்    விரும்பும் மாடலில் நகைகள் செய்து தரப்படுகின்றன.
 செயின் மேளா ;
உலகின் அதிகப்படியான செயின் ரகங்கள் விற்பனைக்கும் மற்றும் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான செயின் ரகங்கள் 2 கிராமிலிருந்து துவங்கி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 04.04.18 முதல் செயின் மேளா துவங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது  என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo