Onetamil News Logo

வேம்பாரில் உள்ள தூய ஆவியானவர் ஆலயத்தில் கொழும்பில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

Onetamil News
 

வேம்பாரில் உள்ள தூய ஆவியானவர் ஆலயத்தில் கொழும்பில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி  


தூத்துக்குடி 2019 மே 13 ;தூத்துக்குடி அருகே வேம்பாரில் உள்ள தூய ஆவியானவர் ஆலயத்தில் கொழும்பில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வுக்கு பங்கு தந்தை ராஜா ரொட்ரிகோ தலைமை தாங்கினார். அருட்சகோதரிகள் முன்னிலை வகித்தார்கள்.தூய ஆவியானவர் ஆலயத்தில் தொடங்கிய பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது.அப்பொழுது அங்கு மெழுகுதிரி பற்ற வைத்து ஆன்மா இளைப்பாற ஜெபம் நடந்தது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo