Onetamil News Logo

தூத்துக்குடியில் குடிபோதையில் கையில் அாிவாளுடன் சென்று பொதுமக்களை மிரட்டும் நபருக்கு போலீஸ் வலைவீச்சு 

Onetamil News
 

தூத்துக்குடியில் குடிபோதையில் கையில் அாிவாளுடன் சென்று பொதுமக்களை மிரட்டும் நபருக்கு போலீஸ் வலைவீச்சு 


தூத்துக்குடி 2020 ஜனவரி 28 ;தூத்துக்குடியில் குடிபோதையில் கையில் அாிவாளுடன் சென்று பொதுமக்களை மிரட்டும் நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல்நிலைய பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் குடிபோதையில் ஆசாமி ஒருவா் கையில் அாிவாளுடன் சுற்றி திாிந்தாா்.இதனை கண்டு மக்கள் அச்சத்துடன் விலகி சென்றனா்.
அந்த நபா் (25) வயது மதிக்க தக்க வாலிபா்.முள்ளக்காடு மெயின் ரோடு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.கையில் அாிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய அந்த வாலிபா் முள்ளக்காடு வழியாக இருகன்குடி மாாியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பெண் பக்தா்களையும் வழி மறித்தும் குடிபோதையில் அச்சுறுத்தியுள்ளாா்.
அந்த வாலிபாின் இந்த குற்ற நடவடிக்கை குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் அன்னராஜ் உத்தரவின் பெயரில் போலீசார் உடனடியாக சென்றனர்,இந்தநிலையில் போலீஸ் விசாரணையில் ஆறுமுகநயினார் (25) என்பது தெரியவந்தது. இவரை  போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo