Onetamil News Logo

தூத்துக்குடி மாநகராட்சி 54 வது வார்டு சுந்தர் நகர் பகுதிகளில் போக்குவரத்திற்கு லாயக்கில்லாத தெரு சாலைகளை சீரமைக்க கோரி  மீன்பிடிக்கும் போராட்டம் 

Onetamil News
 

தூத்துக்குடி மாநகராட்சி 54 வது வார்டு சுந்தர் நகர் பகுதிகளில் போக்குவரத்திற்கு லாயக்கில்லாத தெரு சாலைகளை சீரமைக்க கோரி  மீன்பிடிக்கும் போராட்டம் 


தூத்துக்குடி 2019 அக்டோபர் 6 ;தூத்துக்குடி மாநகராட்சி 54 வது வார்டு சுந்தர் நகர் பகுதிகளில் போக்குவரத்திற்கு லாயக்கில்லாத தெரு சாலைகளை சீரமைக்க கோரி  மீன்பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
 தூத்துக்குடி மாநகராட்சி 54 வது வார்டு சுந்தர் நகர் பகுதிகளில் போக்குவரத்திற்கு லாயக்கில்லாத தெரு சாலைகளை சீரமைக்க கோரி மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை மனுக்கள் அளித்தும் சாலை போடப்படவில்லை அதனால் அப்பகுதி பொது மக்கள் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மீன்பிடிக்கும் போராட்டம் புறநகர் தலைவர் தோழர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது ஜனநாயக மாதர் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர் பூமயில் புற நகர நிர்வாகி புஷ்பராணி பார்வதி சுந்தர் நகர் பகுதியை சேர்ந்த லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo