Onetamil News Logo

வேம்பார் புனித பீட்டர் நடுநிலைப்பள்ளியில் 71வது குடியரசு தின விழா 

Onetamil News
 

வேம்பார் புனித பீட்டர் நடுநிலைப்பள்ளியில் 71வது குடியரசு தின விழா 


தூத்துக்குடி 2020 ஜனவரி 26 ; தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட  வேம்பார் புனித பீட்டர் நடுநிலைப்பள்ளியில் இன்று 71வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 
வேம்பார் புனித பீட்டர் நடுநிலைப்பள்ளியில் இன்று 71வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.தேசியக் கொடியை வேம்பார் தெற்கு பஞ்சாயத்து தலைவர் ஜெ ஆரோக்கியராஜ் கொடியேற்றினார். பள்ளி தாளாளர் அந்தோணி தாஸ் மற்றும் தலைமை ஆசிரியர் ஜெயராணி மற்றும் அருட்சகோதரிகள் ஆசிரியப் பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பள்ளி மாணவர்கள் மாணவிகள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.விழாவில் குடியரசு தின விழா பற்றி சிறப்புரை வழங்கப்பட்டது. பள்ளி மாணவ,மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo