Onetamil News Logo

சமூக பாதுகாப்புத்துறையில் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1,35,800 பறிமுதல் ;பரபரப்பு 

Onetamil News
 

சமூக பாதுகாப்புத்துறையில் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1,35,800 பறிமுதல் ;பரபரப்பு 


கன்னியாகுமரி 2020 பிப்ரவரி 14 ;கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1,35,800 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதாவிடம் லஞ்ச ஒழிப்புதுறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.  
 குழந்தைகள் அனாதை இல்லத்திலிருந்து  இரண்டு லட்சம் ரூபாய் கேட்டதாகவும் அந்த பணத்தை இரண்டு பெண்கள் கொடுத்து விட்டு வெளியே வரும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். பணத்தைப் பெற்ற பெண் அதிகாரி குமுதாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்துவருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo