Onetamil News Logo

தூத்துக்குடி துணை வட்டாட்சியர் செல்வகுமார் மகன் கலெக்டர் யிடம் வாழ்த்து பெற்றார். 

Onetamil News
 

தூத்துக்குடி துணை வட்டாட்சியர் செல்வகுமார் மகன் கலெக்டர் யிடம் வாழ்த்து பெற்றார்.     


தூத்துக்குடி 2019 நவம்பர் 12 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி தலைமை இடத்து துணை வட்டாட்சியர் செல்வகுமார் மகனும் தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி மாணவர் ஆர்.எஸ்.அறிவுநிதி பழமையான நாணயங்கள் சேர்த்து வைத்துள்ளதை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி-யை சந்தித்து அவரிடம் தான் சேகரித்த பழமையான நாணயங்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo