Onetamil News Logo

காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியின் 1972-1974ம் ஆண்டு பழைய மாணவர்கள் சந்திப்பு ;சி த செல்லப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு வெள்ளி வாள் வழங்கப்பட்டது. 

Onetamil News
 

காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியின் 1972-1974ம் ஆண்டு பழைய மாணவர்கள் சந்திப்பு ;சி த செல்லப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு வெள்ளி வாள் வழங்கப்பட்டது.  


தூத்துக்குடி 2019 அக்டோபர் 20 ;காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியின் 1972-1974ம் ஆண்டு பழைய மாணவர்கள்.ஒருங்கிணையும் குடும்ப விழா 4- ம் ஆண்டு விழா ,தூத்துக்குடி அபிநயா திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இந்த விழாவில் பள்ளியின் பழைய மாணவர் முன்னாள் அமைச்சர்  சி த செல்லப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு வெள்ளி வாள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது..விழாவில்..அந்த வருடம் கல்வி கற்ப்பித்த ஏழு ஆசிரியர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.. ஆசிரியர்களுக்கு பழைய மாணவர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் நினைவு பரிசினை வழங்கினார்கள்..
மங்களராஜ் அக்ரோ ஃபார்ம் குரூப் ஆஃப் கம்பனிஸ் சேர்மன் ஜே.ஏ மங்களவேல் , சாண்டி குழும  நிறுவனங்களின் நிறுவனர், பி செல்வராஜ் , தூத்துக்குடி,அராபி கட்டுமானம்,சேர்மன் பி மீராசா , போர்ட் சிட்டி பெனிஃபிட் ஃபண்ட் சேர்மன்- ஜே சூரியமூர்த்தி,கோரஸ்பாண்டண்ட்-பிரபாதம் நர்சரி & பிரைமரி ஸ்கூல்,  ஏ.எச்.ஜே மஹா விஷ்ணு ,சால்ட் மேனஃபாக்சர் PSPK சுந்தரவேல்,  ஹோட்டல் ருச்சி பார்ட்னர்  ஜே கோவூர் ,எல்.ஐ.சி & ஸ்டார் ஹெல்த் அட்வைசர் பி சுப்புராஜ்,  எம்.என். கோஃபி ஹவுஸ்  எம்.என்.ராதாகிருஷ்ணன் ,தமிழ் சுடர்  நிருபர் ,டி பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo