Onetamil News Logo

நகை வியாபாரியிடம்ரூ.4லட்சம் வெள்ளிக்கொலுசுகள் பறிமுதல் :தேர்தல் பறக்கும்படைநடவடிக்கை

Onetamil News
 

நகை வியாபாரியிடம்ரூ.4லட்சம் வெள்ளிக்கொலுசுகள் பறிமுதல் :தேர்தல் பறக்கும்படைநடவடிக்கை


தூத்துக்குடி 2019 மே 15; எட்டையபுரம் அருகே நகைவியாபாரியிடம் ரூ.4லட்சம்மதிப்பிலான வெள்ளிக்கொலுசுகளை  தேர்தல்பறக்கும்படை அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்.
 தூத்துக்குடி - மதுரை பைபாஸ்ரோட்டில், எட்டையபுரம் அருகேகோடங்கிபட்டி சோதனைச்சாவடியில் இன்று காலை 11மணியளவில் சிறப்புதாசில்தார் தெய்வகுருவம்மாள்தலைமையிலான தேர்தல்பறக்கும் படை அதிகாரிகள்வாகன சோதனையில்ஈடுபட்டிருந்தனர். அப்போது,மதுரையில் இருந்துதிருச்செந்தூர் நோக்கி வந்தகாரை அதிகாரிகள்சோதனையிட்டனர். காரில்இருந்த பெட்டியில் 23 கிலோவெள்ளிக் கொலுசுகள்இருப்பது தெரியவந்தது.
 காரில் வந்த மதுரை மேட்டுத்தெருவைச் சேர்ந்த ராமதாஸ்மகன் சுதாகர் (43) என்பவரிடம்அதிகாரிகள் விசாரணைநடத்தினர். அதில், மதுரையில்நகைக் கடை நடத்தி வரும்சுதாகர், திருச்செந்தூர்பகுதியில் விற்பனைசெய்வதற்காக அந்தகொலுசுகளை கொண்டுவந்துள்ளார். இதன் மதிப்புரூ.4லட்சம் ஆகும். ஆனால்,முறையாக ஆவணங்கள்இல்லை என்று கூறிஅதிகாரிகள் அந்த வெள்ளிக்கொலுசுகளை பறிமுதல்செய்து விளாத்திகுளம்தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo