Onetamil News Logo

தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறல் ;மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார்

Onetamil News
 

தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறல் ;மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார்


தூத்துக்குடி 2019 ஜனவரி 13;;தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.
ஆசிரியர்  மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவர்,வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும் மாணவிகள்  குற்றம்சாட்டினர்.
மேலும் , இவற்றை வெளியில் கூறினால் பள்ளியை விட்டு நீக்கி விடுவதாக மாணவிகளை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. 
இந்நிலையில், 11,12-ஆம் வகுப்பு மாணவிகள் மீது பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி, புகார் தெரிவித்தனர். இதை தட்டிக்கேட்ட 12ம் வகுப்பு மாணவர் பேச்சிமுத்துவை ஆசிரியர் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo