Onetamil News Logo

ஸ்பிக் உரத் தொழிற்சாலைக்காக தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட 21 ஆயிரம் டன் டீசல்? - ஷிப்பிங் கம்பெனி ஏஜெண்டிடம் தூத்துக்குடி எஸ்பி கிடுக்கிப்பிடி விசாரணை

Onetamil News
 

ஸ்பிக் உரத் தொழிற்சாலைக்காக தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட 21 ஆயிரம் டன் டீசல்? - ஷிப்பிங் கம்பெனி ஏஜெண்டிடம் தூத்துக்குடி எஸ்பி கிடுக்கிப்பிடி விசாரணை


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 16 ;தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட 21 ஆயிரம் டன் டீசல் ? - ஷிப்பிங் கம்பெனி ஏஜெண்டிடம் தூத்துக்குடி எஸ்.பி கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகிறது. 
 ஈரான் நாட்டிலிருந்து கடந்த 13ம் தேதி டீசல் ஏற்றி கொண்டு, கப்பல் ஒன்று தூத்துக்குடி துறைமுகம் வந்துள்ளது. இந்த விசாரணையில் கப்பலின் இருப்பிடம் சிங்கப்பூர் என ஆன்லைனில் பதிவு இருந்ததால் , டீசல் கடத்தி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் கப்பல் முகவர் கப்பலில் உரம் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார். 
தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர், வருவாய் புலனாய்வு துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சரக்கு கப்பல் முகவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி ஸ்பிக் உரத் தொழிற்சாலைக்காக டீசல் கொண்டுவரப்பட்டது என்றும் அனைத்திற்கும் ஆவணங்கள் சரிவர உள்ளதாக தெரியவந்துள்ளது.                                                                     
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo