Onetamil News Logo

தூத்துக்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் தொடர் வழிப்பறி செய்த கும்பல் 3 மணி நேரத்தில் கைது 

Onetamil News
 

தூத்துக்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் தொடர் வழிப்பறி செய்த கும்பல் 3 மணி நேரத்தில் கைது 


தூத்துக்குடி 2020 மார்ச் வெள்ளி 20; தூத்துக்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பலை குற்றம் நடந்து சில மணி நேரத்தில் பிடித்து  தூத்துக்குடி மாவட்ட காவல் தனிப்படை கைது செய்தனர். 
தூத்துக்குடியில் இன்று மாலை திருச்செந்தூர் ரவுண்டான அருகில் ஆயுதங்களுடன் பொதுமக்களை தாக்கி மூன்றுக்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு காயம் ஏற்ப்படுத்தி இன்று தூத்துக்குடியில் என்ன நடக்கும் என்று பாருங்கள்  அந்த கும்பல் என மிரட்டி சென்றது. இதனால் சம்பவ இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் , மாவட்ட தனிப்பிரிவு SI.ராஜபிரபு -க்கு அளித்த உத்தரவின்பேரில் திருமணி, பாலா, பகவதி, சக்தி, டேவிட், அய்யப்பன் ஆகியோர் 3மணி நேரத்தில் அந்த கும்பலை பிடித்து கா காட்டி மாவுகட்டு போட்டுவிட்டதாக தெரிகிறது.. சம்பவத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையை பாராட்டினர்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo