Onetamil News Logo

பேரறிஞர் பெருந்தகை அண்ணா 111வது பிறந்தநாள் விழா ;   தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை

Onetamil News
 

பேரறிஞர் பெருந்தகை அண்ணா 111வது பிறந்தநாள் விழா ;   தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை


 தூத்துக்குடி 2019 செப் 15 ;பேரறிஞர் பெருந்தகை அண்ணா 111வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பேரரிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 111வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், கழக அமைப்புச்சாரா ஓட்டுநரணி இணைச்செயலாளர் பெருமாள் சாமி,  மாநகர பகுதி கழக செயலாளர்கள் பொன்ராஜ், பி.என்.ராமகிருஷ்ணன், முன்னாள் பெருநகர செயலாளர் ஏசாதுரை, ஒன்றிய கழக செயலாளர்கள் திருச்செந்தூர் இராமச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் ஆறுமுகநயினார், ஆழ்வார்திருநகரி செம்பூர் ராஜ் நாராயணன், சாத்தான்குளம் சௌந்தரப்பாண்டி, உடன்குடி மகாராஜன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், டாக்டர் ராஜசேகர், சிவத்தையாபுரம் குணசேகரன், பேரூராட்சி கழக செயலாளர்கள் காசிராஜன், அரசகுரு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் வீரபாகு, மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் கோமதி மணிகண்டன், வக்கீல் கருப்பசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் சத்யா இலட்சுமணன், மாவட்ட மகளிரணி சி.த.செரினா பாக்கியராஜ், மண்டல அண்ணா தொழிற்சங்க பொருளாளர் வேல்பாண்டி, முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் முனியசாமி, சாமுவேல், மாநகர மேற்கு பகுதி அவைத்தலைவர் சந்தனம், வடக்குபகுதி அவைத்தலைவர் அந்தோணி செல்வராஜ், ஞானபுஷ்பம், கேடிசி ஆறுமுகம், கேஏபி ராதா, ஆறுமுகநேரி ரவிச்சந்திரன், காந்திராமசாமி, மாவட்ட மீனவரணி பொருளாளர் அந்தோணியப்பா, இணைச்செயலாளர் ஜோசப், அந்தோணி சேவியர், நாசரேத் ஞானையா, பகுதி கழக நிர்வாகிகள் பேச்சியம்மாள், பிரபாகரன், உமா, முல்லையம்மாள், வட்ட கழக செயலாளர்கள் ஜெய்கணேஷ், முரளி, ரங்கன், விஜயன், சகாயராஜ், சிக்ஸ்டன், உதயசூரியன், கருப்பசாமி, அந்தோணி ராஜ், அருள்ராஜ், தமிழரசன், மாடசாமி, ஜெகதீசன், செல்வராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சுடலைமணி, முபாரக்ஜான், கமலக்கண்ணன், சந்தனப்பட்டு, முத்துமதி, கோல்டன், பெரியசாமி, பிச்சையா, மற்றும் கேஜெ பிரபாகர், ஜான்சன் தேவராஜ், சரவணவேல், அசோகன், பிசி மணி, இரயில்வே மாரியப்பன், அசன், ஜெகதீஷ்வரன், ஜெயராஜ், வெயிலுமுத்து, மாரியப்பன், இந்திரா, தங்கம், ஆழ்வை சந்திரா, நாசரேத் ஜூலியட், ஜெயபால் மற்றும் சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, வெங்கடேஷ், பில்லா விக்ணேஷ், சரவணபெருமாள், சகாயராஜா, வட்டபிரதிநிதிகள் கொம்பையா, சாம்ராஜ், டைமன்ட்ராஜ், ரமேஷ், விஜய், மணிகண்டன், அஜித் அந்தோணி, ராமச்சந்திரன், வசந்தா, வேப்பலோடை தங்கசெல்வம், தூத்துக்குடி மணிகண்டன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு கல்வி குமார், லெட்சுமணன், பொன்சிங், பொன்னம்பலம், தொப்பை கணபதி மற்றும் சாத்தான்குளம் சின்னத்துரை, அண்ணா கணேசன், பால்துரை, ஜெகதீஸ்வரன், பாலஜெயம் உட்பட திரளான கழகத்தினர் கலந்துக் கொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo