Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் கருணை அடிப்படையில் 2 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  வழங்கினார்

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் கருணை அடிப்படையில் 2 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  வழங்கினார்


தூத்துக்குடி 2018 ஜனவரி 8 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் கருணை அடிப்படையில் 2 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  வழங்கினார்
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று (08.01.2019) நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  கலந்துகொண்டு சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், கரிசல், றி.என்.டி.றி.ஏ தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி பணியின்போது காலமான ராமு என்பவரது மகள் செல்வி.விஜிலா என்பவருக்கு கொம்பன்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும், புனித சவேரியார் ஆர்.சி. தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி பணியின்போது காலமான ஜெபஸ்டி ஜெயம்மா என்பவரது மகள் ரபியா என்பவருக்கு பெரியதாழை புனித சவேரியார் ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும் பணி நியமனம் செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo