Onetamil News Logo

தூத்துக்குடியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா ;நெல்லை தூத்துக்குடி ஆவின் இயக்குனர்,கால்டுவெல் பள்ளி தாளாளருமான முன்னாள் அமைச்சர்  சி.த. செல்லப்பாண்டியன் வழங்கினார்

Onetamil News
 

தூத்துக்குடியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா ;நெல்லை தூத்துக்குடி ஆவின் இயக்குனர்,கால்டுவெல் பள்ளி தாளாளருமான முன்னாள் அமைச்சர்  சி.த. செல்லப்பாண்டியன் வழங்கினார்


தூத்துக்குடி 2018 டிசம்பர் 7 ;தூத்துக்குடியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி,St. சேவியர்ஸ் மேல்நிலைப்பள்ளி,St. ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,கார பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, St. மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,ஆகிய பள்ளிகளில் ..3094 மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள்.. நெல்லை தூத்துக்குடி ஆவின் இயக்குனர்,கால்டுவெல் பள்ளி தாளாளருமான ,முன்னாள் அமைச்சர்  சி.த. செல்லப்பாண்டியன் வழங்கினார்கள்..
அவர்களுடன்..நெல்லை தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் முன்னாள் மேயர் சேவியர்  ,முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் P.T.R. ராஜகோபால் ,முன்னாள் நகர்மன்ற தலைவர்  மனோஜ் குமார் ,முன்னாள் வாரிய தலைவர்  இரா.அமிர்தராஜ் ,பகுதி கழக செயலாளர்  முருகன் ,மாவட்ட மீனவரணி தலைவர் டெலஸ்பர் ,மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜீவா பாண்டியன் ,
வட்ட கழக செயலாளர்கள்..ஜெய்கணேஷ்,கருப்பசாமி,சகாயராஜ்,தலைமை கழக பேச்சாளர் கே.பி. முருகானந்தம்,முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்லப்பா ,வட்ட பிரதிநிதிகள்..சந்தனம், ராஜ்குமார், ஜே.டி.அம்மா.., மற்றும்..மில்லை R.L. ராஜா,காசிராஜன்,வேல்முருகன், சுப்புராஜ்
மற்றும்.. பள்ளி தாளாளர்கள்,தலைமை ஆசிரியர், ஆசிரியைகள்..கலந்து கொண்டனர்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo