Onetamil News Logo

பழைய சோறு பச்சை மிளகாய் சாப்பிடுங்க  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிங்க... 

Onetamil News
 

பழைய சோறு பச்சை மிளகாய் சாப்பிடுங்க  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிங்க... 


தூத்துக்குடி  2019 ஜூலை 13 ;பழைய சோறு திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்று   சொல்லி இன்றைக்கு "பழையதை" ஒதுக்கி வருகிறோம். அது மிகப்  பெரிய தவறு…என்பதாகும்.
இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்திட்டு .உடல் நலத்தை பேணுவோம்.பழமையைப் போற்றும் விதத்திலும் பழைய சோறு விற்பனை சூடுபிடித்துள்ளது.உடலுக்கு குளிர்ச்சி தரும் பழைய சாதம், கம்மங்கூழ் ஆகியவற்றுடன் மாங்காய் ஊறுகாய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வற்றல் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. இதனை பெரியவர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் மிகுந்த ஆர்வத்துடன் சுவைத்து மகிழ்கின்றனர்.
தமிழ்நாட்டில் பிரபலமான பல உணவகங்களில் பழைய சோறு விற்பனை களைகட்டியுள்ளது. தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்"..
அதாவது "பழைய சோறு".......அந்த உணவு,
1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.
என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…..இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் 
"HOW to MAKE PALAYA SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….
 பழைய சோறு விற்பனை செய்வதன் மூலம் தங்களது உணவகத்திற்கு அதிகளவில் புதிய வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்துள்ளதாக  ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.                                                                 
                                        
பழைய சோறு பச்சை மிளகாய் 
பக்கத்து வீட்டு குழம்பு வாசம் 
இருட்டு மாங்காய் தெரு சண்டை 
தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு 
ஆத்துக் குழியில் புடிச்ச சினிமா 
சரக்கு அடிச்சோம் போதை மயக்கம் 
கைலி பயலும் ராத்திரி காத்து 
ரம்மியமான ரகசிய நினப்பு 
அட எல்லாம் ஒரு சுகம்தான் 
அடி காதல் தனி சுகம்தான் 
ஏய் எல்லாம் ஒரு சுகம்தான் 
அடி காதல் தனி சுகம்தான் (பழைய)
ஆ உன் தோழி கூட ஸ்கூட்டியில 
நீ போகையில உன்ன ரசிச்சேனடி 
தோத்துப் போன பயல நீதான் 
அடி தேத்தயில ரசிச்சேனடி 
உன் நிழலையும் பாத்து பயந்து நீதான் 
ஓடையில உன்ன ரசிச்சேனடி 
முத முதலா நீ தாவணி போட்டு 
ஏய் வெக்கப்பட்டு நீ நடக்கயில 
என் மனசயே உன்கிட்ட இழந்தேனடி (அட எல்லாம்)
பழைய சோறு பச்சை மிளகாய் 
பக்கத்துவீட்டு குழம்பு வாசம்
ஆ ஏய் அரசலாத்து தண்ணியில 
மீன் புடிக்கையில உன்ன ரசிச்சேனடி 
தேங்காய் சிரட்டையில் பிள்ளையார் செஞ்சு 
நீ கும்பிடயில் அத ரசிச்சேனடி 
ஏய் ஊசி மழைய ஒவ்வொன்னாக நீ 
எண்ணயில அத ரசிச்சேனடி 
முத முறையா நீ என்கிட்டதான் வந்து பேசயில 
நான் கூசயில என் உசுரயே உன்கிட்ட குடுத்தேனடி (எல்லாம்)
ஆ ஏய் பழைய சோறு பச்சை மிளகாய் 
பக்கத்துவீட்டு குழம்ப வாசம்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo