Onetamil News Logo

உலக மீனவன் தினத்தை முன்னிட்டு மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் இரத்ததானம் வழங்கி   தொடங்கி வைத்தார். 

Onetamil News
 

உலக மீனவன் தினத்தை முன்னிட்டு மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் இரத்ததானம் வழங்கி   தொடங்கி வைத்தார். 


தூத்துக்குடி 2020 நவம்பர் 21 ;உலக மீனவன் தினத்தை முன்னிட்டு மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் கிளாரன்ஸ் இரத்த தானம் வழங்கி  தொடங்கி வைத்தார். 
உலக மீனவர்கள் தினமான இன்று மீனவன் ரத்ததான குழு மற்றும் கே டி எஃப் இளைஞர்களும் இணைந்து  ரத்ததான முகாம் நடந்தது. இந்த நிகழ்வில் தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் கோல்டன் பர்னாந்து   முன்னிலை வகித்தார். மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் கிளாரென்ஸ் பிரதீப் போன்றோர் ரத்ததானம் வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார்கள்       
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo