Onetamil News Logo

தூத்துக்குடி பழைய பஸ்டாண்ட் வந்தா!! நாற்றம் எடுக்கு ஓடியாச்சு!! 

Onetamil News
 

தூத்துக்குடி பழைய பஸ்டாண்ட்  வந்தா!! நாற்றம் எடுக்கு ஓடியாச்சு!!     


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 20 ; தூத்துக்குடி பழைய (தற்காலிக ) பஸ்டாண்ட் காலை, மாலை இரு வேளைகளில் சுகாதார பணியாளர்களால் தூய்மை திட்டத்தில் சுத்தம் செய்யப்படும்.இரு நாட்களாக குப்பைகள் ஒரே இடத்தில் கொட்டப்படுவதால் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை உருவாகி உள்ளது. கடைகளில் கொட்டப்படும் பழைய உணவு பொருட்கள், வடைகள் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு குவியலாக உள்ளதை படத்தில் காணலாம்.,பொது இடத்தில் இப்படி அ வல நிலை கண்டு பயணிகள் மூக்கை பொத்தி ஒடுகின்றனர்.
ஒரு நாள் பயணம் ஒவ்வொவரு நாளும் துயரம்.,இந்த அவல நிலைக்கு முடிவு எடுக்க தவறினால் முதல்வர் தூத்துக்குடி வருகையில் புகாராக தெரிவிப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.ஆக்க பொறுத்தவன், ஆற பொறுக்க மாட்டோமா? என்ன? நடவடிக்கை சுகாதரத்துறை, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநகராட்சி பார்ப்போம்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo