Onetamil News Logo

தூத்துக்குடியில் 76 பேருக்கு கொரோனா தொற்று வைரஸ் ; 5 பேர் பூரணகுணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.   

Onetamil News
 

தூத்துக்குடியில் 76 பேருக்கு கொரோனா தொற்று வைரஸ் ; 5 பேர் பூரணகுணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.   


தூத்துக்குடி 2020 மே.20:தூத்துக்குடி அரசு மருத்துவமனை  கொரொனா வார்டில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை, இன்றைய மாலை நிலவரப்படி 76 பேர் கொரோனா தொற்று வைரஸ் தாக்கி  பாசிட்டிவ் ஆக இருகின்றனர்.இந்த நிலையில் 5 பேர் பூரணகுணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.என்று உறைவிட மருத்துவர் சைலேஷ் ஜெபமணி தகவல் தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo