Onetamil News Logo

தூத்துக்குடியில் பொதுசட்டமான ஊரடங்கு உத்தரவை மீறியதற்கு அபராதம்

Onetamil News
 

தூத்துக்குடியில் பொதுசட்டமான ஊரடங்கு உத்தரவை மீறியதற்கு அபராதம்


தூத்துக்குடி 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை  ;இன்று பகல்12.15 மணியளவில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணிபுரியும்  R. டேவிட்ராஜ் , தனக்கு ஒதுக்கப்பட இரண்டாம் முறை பணிக்கு வரும்பொழுது VGS பள்ளி அருகில் காவல்துறை அதிகாரி அவர்கள் வழிமறித்து டேவிட்ராஜ் அவர்களிடம் அனைத்து ஆவனங்களும் இருந்த போதிழும் அவருக்கு ருபாய் 100.00 அபராதம் போட்டுள்ளார்கள் டேவிட் அவர்கள் நான் மின்வாரிய ஊழியர் நான் பணிக்கு செல்ல வேண்டும் என்று கூறியதற்கு  நீங்கள் பொதுசட்டமான ஊரடங்கு உத்தரவை மீறி உள்ளீர்கள் அதற்கு தான் பைன் என்று கூறியுள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo