Onetamil News Logo

மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவியர்க்கு ஜெர்மனி நாட்டு  நிறுவனத்தில் வேலை 

Onetamil News
 

மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவியர்க்கு ஜெர்மனி நாட்டு  நிறுவனத்தில் வேலை 


தூத்துக்குடி 2019 மார்ச் 16 ;தூத்துக்குடி மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல்  துறை நான்றாமாண்டு மாணவியர் விஷ்ணு பிரியா மற்றும் லீலா பாஸ்கர செல்வி ஆகியோர்  ஜெர்மனி நாட்டைச் சார்ந்த உலகின் தலை சிறந்த ராபர்ட் போஸ்ச்  நிறுவனத்தால் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர் . வெற்றி பெற்ற மாணவியர்களையும்  அவர்களுக்கு தகுந்த பயிற்சிகளை அளித்த கல்லூரி பேராசிரியர்களையும் கல்லூரி முதல்வர் ஜெரால்டு ஜெபக்குமார் மற்றும் துணை முதல்வர் ஜார்ஜ் கிளிங்டன் பாராட்டினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo