Onetamil News Logo

ஞான கெளரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் ;தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சென்னைக்கு இடம் மாற்றம் 

Onetamil News
 

ஞான கெளரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் ;தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சென்னைக்கு இடம் மாற்றம் 



தூத்துக்குடி 2019 ஜூன் 12 ; ஞான கெளரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் ;தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த முருகேசன் சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்  மதுரை, விருதுநகர், திருச்சி,தஞ்சாவூர், திருப்பூர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும்  ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராக இருந்த ஞான கெளரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்விஅலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo