Onetamil News Logo

ஜெயலலிதா 3வது ஆண்டு நினைவு நாள் ;தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பிரமாண்டமான  மவுன அஞ்சலி ஊர்வலம்

Onetamil News
 

ஜெயலலிதா 3வது ஆண்டு நினைவு நாள் ;தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பிரமாண்டமான  மவுன அஞ்சலி ஊர்வலம்


தூத்துக்குடி 2019 டிச 6 ;ஜெயலலிதா 3வது ஆண்டு நினைவு நாள் ;தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பிரமாண்டமான  மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.
மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 3வது ஆண்டு நினைவு தினம் இன்று (05.12.2019) அனுசரிக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் அதிமுக அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவிட்டனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஏற்பாட்டில் மாபெரும் மவுன அஞ்சலி ஊர்வலம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் டூவி புரம் 7வது தெரு ஜெயராஜ் ரோடு முன்பிருந்து  துவங்கி புதிய மாநகராட்சி அலுவலகம் வழியாக பழைய முனிசிபல் அலுவலகம் வரை நடைபெற்றது. அங்கு அலங்கரிக்கப்பட்ட மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் முன்னாள் பால்வள தலைவர் பி.ஏ.ஆறுமுகநயினார் மாநில அமைப்புசாரா ஒட்டுனரணி இணை செயலாளர் பெருமாள்சாமி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நட்டர்ஜி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் முன்னாள் பெருநகர செயலாளர் ஏசாதுரை மாநகர தெற்கு பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் ஒன்றிய கழக செயலாளர்கள் திருச்செந்தூர் இராமச்சந்திரன் ஆழ்வை ராஜ்நாராயணன் ஸ்ரீவைகுண்டம் ஆறுமுகநயினார் உடன்குடி முருங்கை மகாராஜன் சாத்தான்குளம் சவுந்தரபாண்டி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ராஜசேகர் வக்கீல் பிரிவு செயலாளர் சேகர் மீனவரணி செயலாளர் டார்சன் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைசெயலாளர்கள் சத்யாஇலட்சுமணன் அமிர்தகணேசன் ஜோதிமணி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் வீரபாகு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார் மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன் வக்கீல் பிரிவு துணை செயலாளர் ரவீந்தரன் வக்கீல் செங்குட்டுவன் மாவட்ட பிரதிநிதி வக்கீல் முனியசாமி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் தனராஜ் மாவட்ட மகளிரணி செரினா பாக்கியராஜ் மீளவிட்டான் ஜவகர் ஆர்.ஆர்.பார்த்திபன் கானம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் சேகர் புதுக்கோட்டை முருகன் கூட்டுறவு அச்சக துணை தலைவர் ராஜேந்திரன் கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் பெருமாள் முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மணி  பேரூராட்சி கழக செயலாளர்கள் காசிராஜன், செந்தில்ராஜ்குமார் ஆத்திபலம் ராஜாமகாதேவன், துரைசாமிராஜா, மகேந்திரன், கின்ங்சிலி ஸ்டார்லிங், சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ஜான்ஸி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் காசிராஜன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல பொருளாளர் வேல்பாண்டி, மாநகர மேற்கு பகுதி அவைத்தலைவர் சந்தனம் , வடக்கு பகுதி அவைத்தலைவர் அந்தோணி செல்வராஜ் இளைஞரணி அருண் ஜெபக்குமார் திருச்சிற்றம்பலம் ஆறுமுகநேரி ரவிச்சந்திரன், பூந்தோட்டம் மனோகரன், காயல் மவுலானா, போக்குரத்து பிரிவு நிர்வாகிகள் கல்வி குமார், தொப்பைகணபதி, பொன்னம்பலம், லட்சுமணன், பொன்சிங் சக்திவேல் மின்சாரப்பிரிவு ஜவகர், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சுடலைமணி, முபாரக்ஜான்,  சாந்தி, முத்துமதி தமிழரசி, சந்தனப்பட்டு, பிச்சையா தவசி கமலக்கண்ணன் கோல்டன், அருள்தாஸ், ஆனந்தகுமார் ஆத்திக்கன் கோகிலா, செல்லப்பா, பொன்ராஜ், வட்ட கழக செயலாளர்கள் முருகன், கெய்ன்ஸ், விஜயன், அன்புலிங்கம், திருமணி, பாக்கியராஜ், நயினார், முருகேசன், பெருமாள், ரெங்கன், ராஜன், சுயம்பு, சந்திரசேகர், சகாயராஜ், முரளி, ஈஸ்வரன், பூக்கடை வேலு, மனோகர் உதயசூரியன், தமிழரசன், அந்தோணிராஜ், ரவீந்தரன், ஜெகதீசன், மாடசாமி,  உடன்குடி ரெங்கன் மாவட்ட சிறுபான்மை பிரிவு ஏ..கே.மைதீன்,நாகூர் பிச்சை, இம்ரான் ஜான்சன் தேவராஜ், முன்னாள் நகரமன்ற தலைவர் மனோஜ்குமார், முன்னாள் யூனியன் சேர்மன் ஆழ்வார்திருநகரி விஜயகுமார், கே.ஜே.பிரபாகர், வெயிலுமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் கண்ணையா, பிரபாகரன் கந்தன், அனவரதநல்லூர் சுப்பிரமணியன், ஜெயராஜ், ஊராட்சி கழக செயலாளர்கள் சரவணவேல், குலசை சங்கர், கே.டி.சி.ஆறுமுகம், கேஏபிராதா, தங்கசெல்வம் வெங்கடேஷ் சுந்தரேஸ்வரன் பரிபூரணராஜா மகளிரணி சண்முகத்தாய், தங்கம் முல்லையம்மாள், ஆழ்வை சந்திரா, வசந்தா, இந்திரா, ஷாலினி, ஸ்மைலா, ஜெகதிஸ்வரன், வட்ட பிரதிநிதிகள் அருள், செல்வராஜ், வெற்றிசெல்வன், பூர்ணசந்திரன், டைமேன்ராஜ், போல்டன்புரம் அருண், சொக்கலிங்கம் ரமேஷ், விஜய், ஜெயபால், அன்தொனியாஜித், அருன்ஜெயகுமார் அண்டோ, விஜய்,  பில்லா விக்னேஷ், பாலஜெயம், சகாயராஜா, சாம்ராஜ், சரவணபெருமாள் உட்பட திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo