தூத்துக்குடியில் அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அலுவலகம் திறப்புவிழா
தூத்துக்குடி 2019 நவம்பர் 11 ;தூத்துக்குடியில் அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் அலுவலகம் திறப்புவிழா நடந்தது.
அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் அலுவலகம் தூத்துக்குடி சிதம்பர நகர் 4வது தெரு ஆட்டோ காலனி எதிரில் உள்ள புதிய அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் தூத்துக்குடி ஆவின் சேர்மன் சின்னத்துரை முன்னிலையில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏ செல்லத்துரை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள்.
இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அமலிT ராஜன் ,மாவட்ட கழக பொருளாளர் பி.ஜெபமாலை ,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள் வாரிய தலைவர் அமிர்த கணேசன் ,எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தளபதி கே பிச்சையா,மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் குருத்தாய் என்ற வின்னரசி ,கிழக்கு பகுதி செயலாளர் முன்னாள் துணை மேயர் சேவியர் ,,மேற்கு பகுதி செயலாளர் ஏ முருகன் ,பொதுக்குழு உறுப்பினர் எஸ் கே மாரியப்பன் ,மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர் ராஜகோபால்,ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி பி.சண்முகவேல் ,ஓட்டப்பிடாரம் எஸ் . தர்மராஜ் ,புதூர் கே.ஞானகுருசாமி ,கருங்குளம் எஸ் செங்கான் ,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு.D. ஆண்ட்ரூ மணி , P. பிள்ளை விநாயகம் , தா.மி.பிரபு , C . மந்திர மூர்த்தி ,.M . ராஜா ராம் ,வெற்றி வேல் ,ஜஸ்டினா ,சுபாஷினி ,ஆகியோர்,
மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் S T S ஞானராஜ் ,மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் பி.ஜோதிமணி ,நகர அம்மா பேரவை செயலாளர் ஏ.ராமகிருஷ்ணன் ,முன்னாள் தொகுதி இணை செயலாளர் ஞாயம் ரொமால்ட் ,மாவட்ட மீனவரணி இணை செயலாளர்கள்.ஜோசப் ,துரைப்பாண்டியன் ,
மாவட்ட மீனவரணி துணை தலைவர் டெலஸ்பர் ,பேரூராட்சி கழக செயலாளர்கள்..ஆறுமுகநேரி அரசகுரு ,கானம் மாதவசிங் ,பெருங்குளம் செல்லத்துரை ,திருச்செந்தூர் முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ராஜா நேரு ,*டாஸ்மார்க் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார் ,
போக்குவரத்து கழக மண்டல.. தலைவர் ஏ சுபான் ,மண்டல இணை செயலாளர் P.சங்கர்,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சி த செ ஜெபசிங் ,துணை செயலாளர் எம் சி பி ஜீவா பாண்டியன் ,மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் சி த செ ராஜசிங் ,
மாவட்ட அம்மா பேரவை பி மூர்த்தி ,*ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனி பாண்டியன் ,வேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் எம் சங்கரேஸ்வரி ,துணைத் தலைவர் என். சிவசுப்பிரமணியன் ,
இயக்குனர்கள்.. அன்பு லிங்கம், சந்தனம் , பாலசுப்ரமணியன் ,தலைமை கழக பேச்சாளர்கள்..கே பி முருகானந்தம் ,லில்லி ராஜன் ,திருச்செந்தூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் லிங்ககுமார் ,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எஸ்.டி.கே. சண்முகசுந்தரம் ,
முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் இரத்தினம் ,மேற்கு பகுதி துணை செயலாளர் கணேசன்.,மாவட்ட சிறுபான்மை பிரிவு அசன் ,மாவட்ட மாணவரணி மில்லை ராஜா ,மாவட்ட பிரதிநிதிகள்.செல்லப்பா , சந்திரா பொன்ராஜ் ,சேவியர் ராஜ் ,சப்பானி முத்து , சந்தானம் , முருகேசன் ,ஒன்றிய இளைஞரணி செயலாளர் விஜய உடையார் ,
ஊராட்சி செயலாளர்கள்..கருங்குளம் உதயசங்கர்,மணக்கரை கல்லான்டன்,நாணல்காடு சந்திரன்,ராமானுஜம் புதூர் மாயகிருஷ்ணன்,வட்ட கழக செயலாளர்கள்.. கெய்னஸ், விஜயன், அன்பு லிங்கம், திருமணி, முருகேசன், நயினார், வி வி பெருமாள், அம்பை முருகன், சுயம்பு, கருப்பசாமி, ஈஸ்வரன், மோகன், சகாயராஜ்,மனோகர், அருள்ராஜ் ,சீனிவாசன்,S. N. வேலு, M. பெருமாள், அந்தோணிராஜ், S. K. மாரியப்பன், ஜெகதீசன், ஜெயகோபி, ஹார்பர் பாண்டி,முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்..ஆத்திகன், பெரியசாமி,சரவணன், கோல்டன், சர்மிளா அருள் தாஸ் , ஆனந்தகுமார், ஜெயகுமார், டேவிட் ஏசுவடியான், சந்திரா செல்லப்பா, சந்திரா பொன்ராஜ்,
பிச்சையா,
போக்குவரத்து பிரிவு..டெரன்ஸ், சண்முகராஜ், மீனாட்சி சுந்தரம், கருப்பசாமி, முருகன், ஐய்யுடையார், ராஜேந்திரன்,பேச்சியப்பன்,அந்தோனி,மற்றும் கோவில்பட்டி விளாத்திகுளம் நிர்வாகிகள்
அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாகிகள்..
மற்றும்.P C மணி,நெப்போலியன், அருண்குமார், மணிகண்டன், சண்முகராஜ்,சாம் கௌதம், சந்தனம், அனல் ராஜசேகர், ஆரோன், நவ்சாத்,பொன்ராஜ், சுப்புராஜ், பூர்ணசந்திரன், துரை சிங், அசோக்,ஜனோபர், பிளம்பர் இசக்கிமுத்து, கோர்ட் காசிராஜன, ஆறுமுக நயினார், ஆறுமுகம், இளையராஜா,ஜோதிகா மாரி, ஆறுமுக நைனார்,தாளமுத்து நகர்.. ஜெயக்குமார், பிரதீப்,மகளிர் அணி. ஜே டி அம்மா, மேரி, வள்ளியம்மாள், அன்னதாய், வள்ளி நாயகி, லதா, மற்றும்.. மாநில, மாவட்ட, தொகுதி,ஒன்றிய,நகர,ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள்,அணி நிர்வாகிகள்,தொழிற்சங்க நிர்வாகிகள்,முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள்,அம்மா பேரவை நிர்வாகிகள், மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.