Onetamil News Logo

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து சமூகவலைதளங்களில் அவதுாறு : துாத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ் புகார் 

Onetamil News
 

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து சமூகவலைதளங்களில் அவதுாறு : துாத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ் புகார் 


தூத்துக்குடி 2018 ஆகஸ்ட் 7 ;முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து சமூகவலைதளங்களில் அவதுாறு : துாத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியதாவது... தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து வாட்ஸ்ஆப்,பேஸ்புக்,  உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பிய நபர்கள் மீது  சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.  
  முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து ராஜதுரை என்பவர் எல்லோர் மனதை காயப்படுத்தும் நோக்கத்தில் அவற்றை சித்தரித்து சமூக வலைதளங்களில் பரவவிட்டு பங்கம் விளைவிக்கிறார்.
 காமராஜர் குறித்து அவதுாறு பரப்பி அவருடைய  புகைப்படத்தையும் பதிவிட்டுஉள்ளார் . எனவே ராஜதுரை மீது உரிய சட்டபடி நடவடிக்கை எடுக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo