Onetamil News Logo

தூத்துக்குடியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு 



தூத்துக்குடி 2021 பிப்ரவரி 26 ; தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் தூத்துக்குடி கோட்டம்.
தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது..
தூத்துக்குடி நகர் கோட்டம். நகர் கீழுர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட அய்யனார்புரம்  துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் செய்யப்படும்..
௧ிருஷ்ணராஜபுரம் உயரழுத்த மின் பாதையில்  மின் கம்பிகளை தரம் உயர்த்தும் மேம்பாட்டு பணிகள்..
நாளை  27:02:2021 சனிக்கிழமை நடைபெற உள்ளதால் ஆரோக்கியபுரம்,சகாயமாதாபட்டினம்,அன்னை வேளாங்கண்ணி நகர்,சேதுபாதை ரோடு வட பகுதி,சுந்தரவேல் புரம் 5,7,8,9 வது தெரு ஆகிய பகுதிகளில்..காலை 11.00 மணி முதல் மாலை 5:00மணிவரை..மின் நிறுத்தம் செய்யப்படும் என்று செயற்பொறியாளர்/நகர்/தூத்துக்குடி அவர்களின் அலுவலக  செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo