Onetamil News Logo

கடன் தீர்வு திட்டத்தில் கடனை திருப்பி செலுத்திய  உறுப்பினர்களுக்கு சங்கத்தின் தலைவர். ஜெ.ஜெ. தனராஜ் பத்திரங்களை வழங்கினார். 

Onetamil News
 

கடன் தீர்வு திட்டத்தில் கடனை திருப்பி செலுத்திய  உறுப்பினர்களுக்கு சங்கத்தின் தலைவர் ஜெ.ஜெ. தனராஜ் பத்திரங்களை வழங்கினார். 


தூத்துக்குடி 2020 செப் 26 ; ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் S.P. சண்முகநாதன் அவர்களின் ஆசியோடு.0.309. தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்,தமிழக அரசின் ( நிலை) என் 40. 15. 3. 2015.ன்,படி ஒரு முறை கடன் தீர்வு திட்டத்தில் கடனை திருப்பி செலுத்திய  உறுப்பினர்களுக்கு சங்கத்தின் தலைவர். ஜெ.ஜெ. தனராஜ் பத்திரங்களை வழங்கினார். அவர்களுடன் நிர்வாக குழு உறுப்பினர்கள் T. அருண். மற்றும் தொழிலதிபர் A.T. அன்பு பாலன். அவர்களும் கலந்து கொண்டார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo