Onetamil News Logo

தூத்துக்குடியில் கலைஞர் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு 600 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, முட்டை மற்றும் காய்கறிகளை கனிமொழி எம்.பி.வழங்கினார்.

Onetamil News
 

தூத்துக்குடியில் கலைஞர் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு 600 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, முட்டை மற்றும் காய்கறிகளை கனிமொழி எம்.பி.வழங்கினார். 


தூத்துக்குடி ,2020 வியாழக்கிழமை மே 4  ; தூத்துக்குடியில் கலைஞர் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு 600 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, முட்டை மற்றும் காய்கறிகளை கனிமொழி எம்.பி.வழங்கினார்.
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்டம்,சார்பில் தூத்துக்குடி மாநகருக்கு உட்பட்ட, போல்பேட்டை பகுதியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, முட்டை மற்றும் காய்கறிகளை கனிமொழி கருணாநிதி எம்பி வழங்கினார். அவருடன்  திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உட்பட திமுகவினர் பெருந்திரளாக சமூக இடைவெளியுடன் பங்கேற்றார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo