Onetamil News Logo

லோடு இறக்க வந்த லாரியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அலுமினிய மின்கம்பிகளை கடத்தும் போது வாசலில் ஆப்பு தயாரானது ;ஒருவர் கைது 

Onetamil News
 

லோடு இறக்க வந்த லாரியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அலுமினிய மின்கம்பிகளை கடத்தும் போது வாசலில் ஆப்பு தயாரானது ;ஒருவர் கைது 


தூத்துக்குடி 2019 நவம்பர் 6 ;லோடு இறக்க வந்த லாரியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அலுமினிய மின்கம்பிகளை கடத்தும் போது வாசலில் ஆப்பு தயாரானது ;ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பசுவந்தனை பகுதிகளில், விவசாயிகள் நலனுக்காக, தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே சரவணாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் லோடு இறக்க வந்த லாரியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அலுமினிய மின்கம்பிகளை வெளியே கடத்தும் போது வாசலில் ஆப்பு தயாரானது ;ஒருவர் கைது  செய்யப்பட்டார்.அப்போது, கடத்தப்பட்ட லாரியில்  1.8 டன் அலுமினிய வயர்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இன்றைய மார்க்கெட் மதிப்பு ரூ.2.90 லட்சம் ஆகும். உடனே லாரி டிரைவர் நெல்லை மானூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் இவரது சுரேஷ் என்பவரை காவலாளிகள் மடக்கிப் பிடித்து பசுவந்தனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
அதே லாரியில் வந்த நெல்லை மாவட்டம்,திருமலைபுரம் பகுதியைச்  சேர்ந்த கணேசன், மாசிலாமணி, மாடசாமி ஆகிய மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.இது குறித்து வழக்குப் பதிவு,செய்து லாரி டிரைவர் சுரேஷை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo