Onetamil News Logo

அதிமுகவிலிருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில்  கனிமொழி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர்.

Onetamil News
 

அதிமுகவிலிருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில்  கனிமொழி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர்.


தூத்துக்குடி  2019 ஜூன் 14 ;தூத்துக்குடி முன்னாள் மாமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்ட மீனவர் அணி முன்னாள் செயலாளருமான அகஸ்டீன் அக்கட்சியில் இருந்து விலகி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான   கனிமொழி கருணாநிதி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர்.திமுக வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ .,பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ,வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜான் அலெக்சாண்டர் , மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் நிர்மல்ராஜ் மற்றும் முக்கிய திமுக பிரமுகர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo