Onetamil News Logo

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணி நியமனம் செய்ய வேண்டும் மாணவிகள் கோரிக்கை மனு

Onetamil News
 

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணி நியமனம் செய்ய வேண்டும் மாணவிகள் கோரிக்கை மனு


 

தூத்துக்குடி 2019 பிப்ரவரி 12 ; தூத்துக்குடியில் அவசர சிகிச்சை நுட்பனர் பயிற்சி முடித்த சிலர்  காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து  அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை  மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி  கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்பொழுது அதில் பலர்  தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுக்களில் கூறிஇருப்பதாவது:-
 தமிழக அரசு சுகாதாரத்துறையால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை நுட்பனர் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முடித்தவர்களை அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணி நியமனம் செய்ய வேண்டும். ஆனால் அனுபவத்தை மட்டும் வைத்து 8, 10-ம் வகுப்பு படித்தவர்களை பணி நியமனம் செய்து வருகின்றனர். ஆகையால் எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் எங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo