Onetamil News Logo

தூத்துக்குடியில் தொழிலதிபர் மங்கள்ராஜ்-யை சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் சந்தித்து பேச்சு

Onetamil News
 

தூத்துக்குடியில் தொழிலதிபர் மங்கள்ராஜ்-யை சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் சந்தித்து பேச்சு


தூத்துக்குடி  2020 பிப்ரவரி 24  ; தூத்துக்குடியில் தொழிலதிபர் மங்கள்ராஜ்-யை சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் சந்தித்து பேசினார்.
 சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்க்காக  வருகை தந்தார்.இந்த நிலையில் அவர் தூத்துக்குடி மங்கள்ராஜ் அக்ரோ பார்ம் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர் தொழிலதிபர் மங்கள்ராஜ், அவர்களை  வி.இ சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினார். அவருடன் சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo