Onetamil News Logo

ஜெ பிறந்தநாள் விழா  தூத்துக்குடியில் கோலாகலம் ; கழக மருத்துவ அணி சார்பில் DR. T. ராஜசேகரன் முதியோர்களுக்கு விருந்துகள்  நலத்திட்டங்கள் வழங்கினார்.

Onetamil News
 

ஜெ பிறந்தநாள் விழா  தூத்துக்குடியில் கோலாகலம் ; கழக மருத்துவ அணி சார்பில் DR. T. ராஜசேகரன் முதியோர்களுக்கு விருந்துகள்  நலத்திட்டங்கள் வழங்கினார்.


தூத்துக்குடி  2020 பிப்ரவரி 25 ;ஜெ பிறந்தநாள் விழா  தூத்துக்குடியில் கோலாகலம் ;கழக மருத்துவ அணி சார்பில் முதியோர்களுக்கு விருந்துகள்  நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது
 தமிழகம் முழுவதும் ஜெ. பிறந்தநாள் விழா கழக இணை ஒருங்கி  ணைப்பாளர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர்  துணை முதல்வர் ஒ .பன்னீர்செல்வம் அவர்கள்
ஆணைக்கினங்க தமிழகம் முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது அந்த அடிப்படையில் நேற்று கழக தலைமை  உத்தரவு படி மாநில மருத்துவ அணி இணைச்செயலாளர் டாக்டர் T. ராஜசேகரன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிஸ்டர் லிட்டில் பூவர் முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் மதியம்  அறுசுவை உணவு  வழங்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அதிமுக  முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெபராஜ் உட்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் இதுகுறித்து மாநில மருத்துவ அணி இணைச்செயலாளர் டாக்டர் T ராஜசேகரன் தெரிவித்ததாவது ஜெ.பிறந்தநாள் முன்னிட்டு இன்று முதியோர்களுக்கு அறுசுவை விருந்தும் நலத்திட்டங்களும் மருத்துவ அணி சார்பில் இன்று  வழங்கியுள்ள நிலையில்  அம்மா அவர்களின் நல்லாசியுடன் தொடர்ந்து  கழக மருத்துவ அணி சார்பாக மெகா மருத்துவ முகாம் விரைவில் பொதுமக்கள் பயன்படும் வகையில் செய்வோம் எனவும் தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo