Onetamil News Logo

சிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி

Onetamil News
 

சிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி


தூத்துக்குடி 2109 மே 22 ;ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் க்கு சிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்புல் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாநகர செயலாளர் தா.ராஜா தலைமை வகித்தார். ஒட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ராகவன்,ஒன்றிய செயலாளர் சங்கரன்,புறநகர்  செயலாளர் சங்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
                                                                                                                                   இதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ்,மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன்,பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர் ராஜ்,வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லான்,சீனிவாச ராகவன்,சுப்பு முத்துராமலிங்கம்,வாமனன்,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல்,கே.பி.ஆறுமுகம்,ரவீந்திரன்,பேச்சி முத்து,முருகன்,சண்முகராஜ்,மாவட்ட குழு உறுப்பினர்கள் பொன்ராஜ்,குமாரவேல், புவிராஜ்,பூமயில், முத்து,ஜோதிபாசு,முத்துக்குமார், ரவிச்சந்திரன், பாலகிருஷ்ணன், ஆறுமுகம், நம்பிராஜன்,மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜாய்சன், மற்றும் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும்,காயம்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில கலந்து கொண்ட சுந்தர் ராஜ் பேசுகையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொலை செய்யப்பட்ட 13 பேர் தூத்துக்குடி மக்களுக்காக இறக்கவில்லை தமிழக மக்களின் சுற்றுச்சூழலையும், வாழ்வதாரத்தையும் பாதுகாக்க உயிர் நீத்துள்ளனர் என கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo