Onetamil News Logo

விவிடி சிக்னலில் இருந்து பிரையண்ட் நகர் செல்லும் பிரதான சாலையில் மின்வயர் தொங்குகிறது ;எச்சரிக்கை   நிவர்த்தி செய்திட தூத்துக்குடியில் பொதுமக்கள் கோரிக்கை 

Onetamil News
 

விவிடி சிக்னலில் இருந்து பிரையண்ட் நகர் செல்லும் பிரதான சாலையில் மின்வயர் தொங்குகிறது ;எச்சரிக்கை   நிவர்த்தி செய்திட தூத்துக்குடியில் பொதுமக்கள் கோரிக்கை 


தூத்துக்குடி 2019 ஜூலை 19 ;விவிடி சிக்னலில் இருந்து பிரையண்ட் நகர் செல்லும் பிரதான சாலையில் மின்வயர் தொங்குகிறது ;எச்சரிக்கை  தூத்துக்குடியில் நிவர்த்தி செய்திட பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.   
தூத்துக்குடி விவிடி சிக்னலில் இருந்து பிரையண்ட் நகர் செல்லும் பிரதான சாலையில், சிதம்பர நகரில் உள்ள வி.வி.டி.வணிக வளாகம் அருகே மின்வயர் ஒன்று மிகவும் தாழ்ந்த நிலையில் தொங்குகிறது.
மின்சாரம் கடத்துகிற அந்த மின்வயரால் ஏதேனும் விபத்து நேர்ந்துவிடாதவாறு முன்னெச்செரிக்கையாக அந்த வயரில் மஞ்சல் நிற துணி கட்டி அவ்வழியாக வருவோரின் பாதுகாப்புக்காக சமிக்சை செய்யப்பட்டிருக்கிறது.
 ஏதேனும் எதிர்பாராத விதமாக ஆபத்து நேருவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இந்நிலையை சரிசெய்தால் நன்றாக இருக்கும். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo