Onetamil News Logo

திமுகவை உடைத்தெறியும் பாரதிய ஜனதா ;திமுக அதிமுகவில் இருந்து சாரை சாரையாக பாஜக வை நோக்கி படையெடுக்கின்றனர்.

Onetamil News
 

திமுகவை உடைத்தெறியும் பாரதிய ஜனதா;திமுக அதிமுகவில் இருந்து சாரை சாரையாக பாஜக வை நோக்கி படையெடுக்கின்றனர்.


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 13 ;தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் மாவட்ட தலைவர் P.M பால்ராஜ் , தலைமையில் திமுக அதிமுகவில் இருந்து சாரை சாரையாக பாஜக வை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று மதியம் அதிமுக-வினர் இணைந்த நிலையில் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  திமுக வில் இருந்து 50 நபர்களுக்கு மேலாக தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தைச் சார்ந்த  ராஜேஷ்கனி ,ஏற்பாட்டில் மண்டல அமைப்பாளர் சந்தணகுமார், வழிகாட்டலில் மாவட்ட தலைவர் P.M.பால்ராஜ்,முன்னிலையில் இன்று தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர். அவர்கள் தங்களை இணைத்து கொண்டதற்க்கு காரணம் கருப்பர் கூட்டத்தை திமுகவின் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதாராகிருஷ்ணன் கண்டிக்காததாலும் திமுகவினர் தான் கருப்பர் கூட்டத்தை பின்னால் இருந்து இயக்குவதாக நம்புவதாக கூறி இந்து கடவுள்களை பழிக்கும் இடத்தில் இனி இருக்க மாட்டோம் என கூறி தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர்  தூத்துக்குடி மேற்கு மண்டல் அமைப்பாளர் ராஜவேல் மேலும் நிகழ்ச்சியில் கோட்ட இணை அமைப்பாளர்  D. ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் M. R. கனகராஜ், மாவட்ட துணை தலைவர்கள் C. தங்கம், முத்துலெட்சுமி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் R. சிவமுருக ஆதித்தன், V. S. R .பிரபு, மாவட்ட பொருளாளர் S. ஈஸ்வரன், மாவட்ட செயலாளர்கள் T. ரவிச்சந்திரன், K. வீரமணி, M. மான்சிங், M. சுதா, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் G. மகேந்திரன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் திரு. N. ரத்தின முரளி, வணிகர் பிரிவு மாவட்ட செயலாளர்கள் K. பழனிவேல், பால பொய்சொல்லான், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் பொன்குமரன், அமைப்புசாரா பிரிவு தொழிலாளர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் M. ஐயப்பன், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மேற்கு மண்டல் தலைவர் முருகேசன், காயல்பட்டணம் நகர தலைவர் பண்டாரம், ஏரல் ஒன்றிய பொதுச்செயலாளர் பெரியசாமி, தூத்துக்குடி தெற்கு மண்டல் அமைப்பாளர் C. சின்னதங்கம், தூத்துக்குடி வடக்கு மண்டல் அமைப்பாளர் S. P. S. கனகராஜ்,  மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் G. கண்ணன், M. நடராஜன், Y. கலைச்செல்வன், ஜெயராமன், C. செல்லப்பா, J. தங்கமாரியம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo