தமிழ் மாநில காங்கிரஸ் 7ம் ஆண்டு துவக்க விழா ;தூத்துக்குடியில் கொண்டாட்டம்
தூத்துக்குடி 2020 நவம்பர் 29 ;தூத்துக்குடி தமிழ் மாநில காங்கிரஸ் 7ம் ஆண்டு துவக்கவிழா மாவட்ட அலுவலகத்தில் வைத்து வடக்கு மாவட்ட தலைவர் P.கதிர்வேல் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட துணைத் தலைவர் M.ராஜகோபால், துறைமுக ஐ.என்.டி.யு.சி தலைவர் D.சந்திரசேகர், சுரேஷ், மாரிமுத்து, R.சிவகுமார், R.சிவராஜ், ஜெயசுப்பிரமணியம், கருப்பசாமி, P.G.பால்ராஜ், A.பாலராஜ், அட்வேகட் வெங்கடேஷ், அட்வேகட் இளையராஜா, நேருகாலனி ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.