Onetamil News Logo

ஒவ்வொரு வார்டு நிர்வாகிகளையும் நேரில் அழைத்து தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., ஆலோசணை 

Onetamil News
 

ஒவ்வொரு வார்டு நிர்வாகிகளையும் நேரில் அழைத்து தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., ஆலோசணை 



தூத்துக்குடி 2019 மார்ச் 14 ;ஒவ்வொரு வார்டு நிர்வாகிகளையும் நேரில் அழைத்து தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., ஆலோசணை வழங்கினார்.
 
நடைபெறும் பாராளுமன்ற தேர்தலையொட்டி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆணைப்படி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி, தூத்துக்குடி மாநகர வடக்கு பகுதி கழக நிர்வாகிகள் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசணைக் கூட்டம் மாநகர வடக்கு பகுதி கழக செயலாளர் பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. அவைத்தலைவர் அந்தோணிசெல்வராஜ், இணைச்செயலாளர் கோகிலா, துணைச்செயலாளர் செண்பகசெல்வன்,தமிழரசி, பொருளாளர் ஜெபராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சாந்தி, வக்கீல் முனியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., கலந்துக் கொண்டு மாநகர வடக்கு பகுதிக்குட்பட்ட வட்ட கழக நிர்வாகிகளை ஒவ்வொரு வார்டாக நேரில் அழைத்து பாராளுமன்ற தேர்தல் குறித்தும் அதில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினனர். 
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை தொலைதொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் திருப்பாற்கடல் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார் தலைமை கழக பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் செல்வகுமார் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் வீரபாகு மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன் கோமதி மணிகண்டன்  மாநகர மேற்கு பகுதி அவைத்தலைவர் சந்தனம் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ஜோதிமணி மகளிரணி செரினாசி.த.பாக்கியராஜ் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் அருணாசலம் இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் தனராஜ் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தலைவர் சுதாகர் கேஏபி ராதா முன்னாள் அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் மிக்கேல் கருங்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுப்பிரமணியன் வட்டக்கழக செயலாளர்கள் ஏ.முருகன் கெய்னஸ் பாக்கியராஜ்  நயினார்சுடலைமணி முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் முபாரக்ஜான் முத்துமதி சாந்தி பெருமாள்தாய் ஆனந்தகுமார் சந்தனபட்டு நகர பாசறை துணைத்தலைவர்கள் சுந்தரேஸ்வரன் பரிபூரணராஜா சகாயராஜா வட்டப்பிரதிநிதிகள் சாம்ராஜ் சனிகுலஸ் ரமேஷ் விஜய் முத்துசெல்வம் சீனிஆசாரி அஜித்அந்தோணி ஞானபுஷ்பம் அன்னத்தாய் மற்றும் பில்லாவிக்ணேஷ் சரவணபெருமாள் புல்டன் ஜெசின் உட்பட திரளான கழகத்தினர் கலந்துக் கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo