Onetamil News Logo

தூத்துக்குடி சி. எம். மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் வழங்கினார்.

Onetamil News
 

தூத்துக்குடி சி. எம். மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் வழங்கினார்.


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 21 ; தூத்துக்குடி சி. எம். மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை தூத்துக்குடி
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி சிஎம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் தலைமை தாங்கினார்.
அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர் வள்ளியம்மாள் வரவேற்று பேசினார். பள்ளி கல்வி குழு தலைவர் சோமநாதன் முன்னிலை வகித்தார். இதில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் கலந்துகொண்டு 125 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி குழு செயலாளர் ஆறுமுகம், டிஆர் கிருஷ்ணவேணி, சங்கரேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பகுதி செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo