Onetamil News Logo

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், சிலம்பம், ஒயிலாட்டம் வழங்கி சிறப்பு வரவேற்பு 

Onetamil News
 

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், சிலம்பம், ஒயிலாட்டம் வழங்கி சிறப்பு வரவேற்பு 


தூத்துக்குடி 2021 பிப்ரவரி 28 ; தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஊர்வசி அமிர்தராஜ் ஏற்பாட்டில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், சிலம்பம், ஒயிலாட்டம் வழங்கி சிறப்பித்தனர்.
தூத்துக்குடியில் நேற்று 27ம் தேதி ராகுல் காந்தி தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையாற்றினார். அதில் முக்கானி,குரும்பூர்,ஆல்வார்திருநகரி,உட்பட பல்வேறு இடங்களில் வரவேற்பு கட் அவுட்டுகள், தெற்கு மாவட்டத்தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் வைக்கப்பட்டிருந்தன.தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், சிலம்பம், ஒயிலாட்டம் வழங்கி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டன. 
           
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo