Onetamil News Logo

தூத்துக்குடியில் 23ம் தேதி இன்று 4 பேர் கொரோனா தொற்று குணமாகி வீட்டுக்குச் சென்றனர்.

Onetamil News
 

தூத்துக்குடியில் 23ம் தேதி இன்று 4 பேர் கொரோனா தொற்று குணமாகி வீட்டுக்குச் சென்றனர்.


தூத்துக்குடி 2020 மே 23;தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 4 பேர் கொரோனா தொற்று வைரஸ் குணமாகி வீட்டுக்குச் சென்றனர்.
இதில் தூத்துக்குடிக்கு வந்தவர்களில் இதுவரை 113 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இதுவரை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம்143 பேருக்கு கொரோனா  தொற்று  ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை  பெற்று வருகின்றனர். பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து இன்று 4 பேர் கொரோனா தொற்று வைரஸ் குணமாகி வீட்டுக்குச் சென்றனர்.அவர்களை தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி பழங்கள் வழங்கி அனுப்பிவைத்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo