Onetamil News Logo

மீன்வள மாலுமிக் கலைத் தொழில் நுட்பக் கல்லூரியில் 71வது குடியரசுதினவிழா 

Onetamil News
 

மீன்வள மாலுமிக் கலைத் தொழில் நுட்பக் கல்லூரியில் 71வது குடியரசுதினவிழா 


தூத்துக்குடி 2020 ஜனவரி 26 ; தூத்துக்குடி,மீன்பிடித் துறைமுக வளாகம், மீன்வள மாலுமிக் கலைத் தொழில்நுட்பகல்லூரியில் 71வது குடியரசுதினம் அன்றுகாலை 8 மணிஅளவில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியானதுகல்லூரி முதலாமாண்டுமாணவர்களின் அணிவகுப்புடன் துவங்கியது. கல்லூரியின் முதல்வர் கேப்டன்.செ.விசுவநாதன் மாணவர்களின் அணிவகுப்பைஏற்றுக்கொண்டு மூவர்ணக் கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்துமுதல்வர் சிறப்புரையாற்றினார். இவ்வுரையில் இந்தியஅரசியலமைப்பு சட்டம் மாணவர்களின் கடமைகள்,உரிமைகள் பற்றியும்,கல்லூரியின் விரிவாக்கம் மற்றும் மாணவர்களுக்கு கொடுக்கும் சிறப்புப் பயிற்சிகளான ஆளுமைத்திறன்,தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் நீர் மூழ்குதல் ஆகியவற்றின் சிறப்பு பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இவ் விழாவை கல்லூரியின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்துராஜா பீரிஸ் ஒருங்கிணைத்தார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo