Onetamil News Logo

ஆசீர்வாதபுரம் TNDTA குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினம்

Onetamil News
 

ஆசீர்வாதபுரம் TNDTA குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினம்


தூத்துக்குடி 2020 ஜனவரி 25 ; தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஆசீர்வாதபுரம் TNDTA குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஐ.மாணிக்கம் , ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கிராம நிர்வாக அதிகாரி விஸ்வநாதன் , வருவாய் அலுவலர்  ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகிக்க ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சிமன்ற தலைவர்  M. ஸ்ரீதரன்  தலைமையேற்று தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்தார்கள். பேரணி ஆசீர்வாதபுரம், குருகால்பேரி, பெருமாள்குளம், சாலைப்புதூர், பேய்குளம் பஜார் வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது சென்ற வழிகளெல்லாம் மாணாக்கர்கள் தேசிய வாக்காளர் தினத்தையும், வாக்காளர்கள் வாக்களிக்கவேண்டிய கட்டாயத்தையும் பொதுமக்களுக்கு உணர்த்தும் வண்ணமாக பதாகைகளையும், துண்டு பிரசுரக்களைம் பிடித்து சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை  தலைமையாசிரியரும் ஆசிரிய, ஆசிரியைகளும் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo