Onetamil News Logo

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி வழங்கிய மாவட்ட காவல் கண்கணிப்பாளர்  எஸ்.ஜெயக்குமார் -க்கு வியாபாரிகள் நன்றி   

Onetamil News
 

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி வழங்கிய மாவட்ட காவல் கண்கணிப்பாளர்  எஸ்.ஜெயக்குமார் -க்கு வியாபாரிகள் நன்றி   


தூத்துக்குடி 2021 பிப்ரவரி 24 ;தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி வழங்கிய மாவட்ட காவல் கண்கணிப்பாளர்  எஸ்.ஜெயக்குமார் -க்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து வியாபரிகள் சங்க செய்தித் தொடர்பாளர். எஸ்.செந்தில்முருகன் வெளியிட்டுள்ள தகவல் ;தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி தரும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் சார்பாக மாவட்டத் தலைவர், D.சோலையப்பராஜா ,மாவட்டச் செயலாளர், R.மகேஷ்வரன் ,மாவட்டப் பொருளாளர், A.R.ஆனந்த பொன்ராஜ்,மாநில துனைத் தலைவர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் கோரிக்கை வைக்கப்பட்டது. 
அதனை ஏற்று தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்டம் மற்றும் கிளைச்  சங்கங்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo