Onetamil News Logo

தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை இன்று மோகன் சி லாசரஸ் வழங்கினார் 

Onetamil News
 

தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை இன்று மோகன் சி லாசரஸ் வழங்கினார் 

தூத்துக்குடி 2020 ஏப்ரல் 1 ;கொரானா வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் அவருடன் இயேசு  விடுவிக்கிறார் ஊழியத்தின் அரங்காவலர் குழு உறுப்பினர் மருத்துவர் அன்புராஜன் உடனிருந்தார். 
இதற்கு முன்பு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்கள் கஜா புயல் பாதித்தவர்களுக்கு உதவி, சுனாமியில் பாதித்தவர்களுக்கு உதவி என பல்வேறு உதவிகள் செய்துள்ள நிலையில் தற்போது இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய் கொடுத்தது பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo