Onetamil News Logo

ஆம் ஆத்மி மாவட்ட செயலாளர் தொண்டர்களுடன்  திமுகவில்  கீதா ஜீவன்  முன்னிலையில் இணைந்தார். 

Onetamil News
 

ஆம் ஆத்மி மாவட்ட செயலாளர் தொண்டர்களுடன்  திமுகவில்  கீதா ஜீவன்  முன்னிலையில் இணைந்தார். 


தூத்துக்குடி  2019 நவம்பர் 8 ; ஆம் ஆத்மி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நிர்வாகிகளுடன் திமுகவில்  கீதா ஜீவன் முன்னிலையில் இணைந்தார். 
தூத்துக்குடி ஆம் ஆத்மி மாவட்ட செயலாளர்  ச.ஆர்தர் மச்சாது தலைமையில் அவரது மனைவி ரிக்டா ஆர்தர் மச்சாது மற்றும் பெல்லா, ஹெர்மினா, மேகலா, உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் M.L.A.முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதில் நிர்வாகிகள் முன்னால் கவுன்சிலர் இசபெல்லா, வட்ட செயலாளர் ஹாட்லி,டென்சிங் மற்றும் அலங்காரம், மரியதாஸ், ஹிலரி, பெப்ரிஸ், அரசு,சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo