Onetamil News Logo

சென்னை அ.தி.மு.க தலைமை கழகத்திற்கு  "ஜானகி எம்.ஜி.ஆர் மாளிகை"பெயர் சொட்ட கோரிக்கை

Onetamil News
 

சென்னை அ.தி.மு.க தலைமை கழகத்திற்கு  "ஜானகி எம்.ஜி.ஆர் மாளிகை"பெயர் சொட்ட கோரிக்கை 


தூத்துக்குடி 2019 மார்ச் 16 ;சென்னை அ.தி.மு.க தலைமை கழகத்திற்கு அதில் "ஜானகி எம்.ஜி.ஆர் மாளிகை"பெயர் சொட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
          பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்  இல்லத்தரசி தனது உழைப்பால் வாங்கி, கழகத்திற்கு நன்கொடையாக வழங்கிய தலைமை கழக கட்டிடத்திற்கு "ஜானகி எம்.ஜி.ஆர் மாளிகை" என பெயர் சூட்டும் கோரிக்கையை கழக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கினைப்பாளர்  எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரிடம் சென்னையில் நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.
நெல்லை ப இளமதி,எஸ்.எஸ் மணி ,எஸ்.எம்.ஆதம்.,தூத்துக்குடி முபாலகிருட்டிணன்,நாஞ்சில் பா.ஆனந்தன் ,ஆத்தூர் மா.மணி (அமரர்), புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா குழு,சத்யா இலட்சுமணன்  ஆவன செய்வதாக தெரிவித்தனர் என்பதை லட்சக்கனக்கான எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo